
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
ஒரு பெரிய்...ய விஷயத்தை விளக்க, அந்தப் பெரிய விஷயத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து, படிப்பவர் இதயம் 'டக் டக்' என்று அடித்துக் கொண்டு, அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று விழுந்தடித்துக் கொண்டு, புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவுக்கு பரபரப்பு குறையாமல் எழுதுவதில் வல்லவர் எண்டமூரி வீரேந்திரநாத். இந்த நாவலிலும் அந்த யுக்தியைக் கையாண்டு, தன்னுடைய அபாரமான எழுத்தாற்றலால் படிப்பவர் மனத்தில் திகைப்பை ஏற்படுத்தும் வகையில் எழுதியுள்ளார். இது போல பரபரப்பாக எழுதும் எழுத்தாளர்கள் இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணி விடலாம்.