இந்த மொழியின் பிரயோகத் தொனி என்ன? பெண்ணுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. அவளுடைய ஆழ்மனதின் ஓட்டங்களை சின்ன, சின்ன கனவுகளை, நடைமுறை வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சொல்லிப் போகும் மொழி அவளுடைய மனதின் மொழி.
எழுத்து, மனதோடு சம்பந்தப்பட்ட விஷயம்தானே. மனசு நாளும் வளர்கிறது. விரிகிறது.