ஆண்மைக் குறைபாடு என்பது, ஆண்-பெண் தாம்பத்ய உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தக்கூடியது. ஆணும் பெண்ணும் உடலும் மனமும் பொருந்தி வாழ்ந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும். அந்த வகையில்,
ஆண்மைக் குறைபாடுக்கான காரணங்கள் என்னென்ன?
ஆண்மைக் குறைவைப் போக்கும் சித்த மருந்துகள் என்னென்ன?
மருந்துகளை எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்?
என்பது உள்ளிட்ட ஆண்மைக் குறைவு தொடர்பான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தைப் படித்து, இதில் குறிப்பிட்ட சித்த மருந்துகளை, முறையாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், ஆண்மைக் குறைவு என்ற பிரச்னை/பாதிப்பில் இருந்து மீண்டு, நீடித்த திருப்தியான தாம்பத்ய உறவில் ஈடுபட்டு, வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தப் புத்தகம்.