குறிப்பிட்ட சில மாத்திரைகளை ஏன் உணவுக்கு முன் உட்கொள்ள வேண்டும்
என்பதில் தொடங்கி நைட்பில்ஸ், மன்மத குளிகைகள், ஆண்டிபயாடிக் மருந்துகள்
வரை அனைத்து வகை மருந்துகளின் மாயாஜாலங்களை நமக்கு நமது மொழியில்
புரியவைக்கிறார் டாக்டர் த. ரவிக்குமார்.
செல்போனால் ஏற்படும் நோய்கள்.
ஆபத்துகள். பாக்டீரியாக்கள். தொற்று நோய்கள் மருந்தின் புதிர்த் தன்மைகள்
என மருத்துவத்தின் ரகசியங்களை திறந்து காட்டும் இந்நூலை ‘மருந்ததிகாரம்’
என்றழைக்கலாம்.