இந்நூல் கல்லூரி மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் உள்ளது. ' தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு பற்றிய அனைத்துக் குறிப்புகளும் உள்ளடக்கிய ஒரு நூலாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு நூலுக்கான மாணவ நிலைக் கேள்வி (demand) எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. இலக்கிய வரலாற்றில் உள்ள எல்லாக் கருத்துக்களையும் தேர்வு நோக்கில் அறிந்து மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஓர் எளிய நூல் அவசியமாகிறது.