ஜனசக்தி மலரிலும் மற்றும் சில இதழ்களிலும் தோழர் மாணிக்கம் எழுதிய கட்டுரைகளைத் தோழர் அறந்தை நாராயணன் தொகுத்து வழங்கியிருக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் தோழர்கள் ஜீவா, பி.எஸ்.ஆர். ஏ.எஸ்.கே. பாலதண்டாயுதம் ஆகிய தலைவர்களைப்பற்றி தோழர் மாணிக்கம் எழுதியிருப்பது மிகவும் ஆதாரமானவை. தான் 'தேர்ந்தெடுத்த வழி' பற்றி தன்னடக்கத்தோடு சுருக்கமாக இருந்தாலும், கம்யூனிஸ்டுக்கு ஊற்றுக் கண்களாக அமைந்த அன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)