தமிழ் செம்மொழி என்னும் நிலை ஏற்பு அறிவிக்கப்படும் முன்னரே தொலைநோக்குடன் தமிழில் உள்ள செம்மொழிக் கூறுகளை ஆய்ந்து எடுத்துச் சொல்லிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. சங்க இலக்கியத்திற்குப் புதிய கொள்கை, புதிய அணுகுமுறை, குறிப்பாகத் தொல்காப்பிய ஒளியில் பத்துரை வரைய வேண்டியதன் தேவையை இந்நூல் வற்புறுத்துகின்றது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)