முன்னேறத்துடித்தவர்கள் முனைப்பானவர்கள் ஆகியவர்களில் நலன் கருதியும் மனித குலம் மேம்பாடு அடைந்தால அனைவரும் இணைந்து முன்னேற்றப் பாதையில் விரைந்து நடை போடலாம் என்றெண்ணியும் இம்மானிடவியல் நூல் உருவாக்கப்பட்டது. கனவை நனவாக்கி நாமனைவரும் இணைந்து முன்னேறுவோம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)