சிவசூரியன் எழுதிய மனமே மகிழ்ச்சி வழிகாட்டி என்ற இந்நூலில் மனதால் மட்டுமே மகிழ்ச்சியை வரவழைக்க முடியும். மகிழ்ச்சியும் துன்பமும் நம்மிடமிருந்தே வருகிறது என்பதை தெளிவாக்கி, மகிழ்ச்சிக்கான வழிகளையும் நமக்கு தருகிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)