அப்பனே.. விநாயகா.. இந்த காரியம் மட்டும் கைகூடட்டும்… சிதறு தேங்காய்
உடைத்து உன்னை வழிபடுகிறேன்’ என்று சிலர் பிரார்த்தனை செய்வதைப்
பார்த்திருக்கிறோம். சிதறு தேங்காய் உடைப்பதற்கும், விநாயகருக்கும் என்ன
சம்பந்தம்? ஏன் விநாயகருக்கு மட்டும் விசேஷமாய் சிதறு தேங்காய்
உடைக்கிறோம்?அப்பனே.. விநாயகா.. இந்த காரியம் மட்டும் கைகூடட்டும்… சிதறு தேங்காய்

உடைக்கிறோம்?