சமகால விளிம்புநிலை இளைஞரின் உலகமும், கடந்தகால கம்யூனிசப்புரட்சியாளர்களின் தியாகமும்தான் நாவல் எனலாம்.
விளிம்புநிலை மனிதர்களின் கதையும், அதன் பிரதிநிதியான குமார், தன் வேரைத் தேடிச் செல்லும் முயற்சியின் போக்கில் புரட்சியாளர்களின் வரலாற்றையும் இந்நாவல் விவரிக்கிறது.