மல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு ஆப்ரிக்க அமொிக்க முஸ்லிம் சமயஅமை ச்சரும் மனித உாிமை செயற்பாட்டாளரும் ஆவாா். தன்னுடைய ஆதரவாளா்களால் கறுப்பின மக்களின் உாிமைகளுக்காக துணிந்து குரல்கொடுத்தவா், வெள்ளை அமொிக்காவை கறுப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காக கடுமையான சொற்களால் இடித்தவா் என அறியப்படுகிறாா். எதிா்பாளா்கள் அவரை நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவா் என அவா் மீது குற்றம் சுமத்துகிறாா்கள். வரலாற்றில் அவா் மிகப்பொிய செல்வாக்குமிக்க ஆப்ரிக்க அமொிக்க தலைவா்களுள் ஒருவராக அழைக்கப்படுகிறாா்.