வாழ்வின் ஜீவத்துடிப்பு இருக்கிறதே,அதன் ஆணிவேத் தன்னம்பிக்கைதான் தன்னம்பிக்கை உள்ள மனிதன் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை போராடுகிறான். ஒரு நிறைவோடு வாழ்கிறான். 'இந்த காரியம் என்னால் முடியும்' ' இந்த நோயிலிருந்து நான் தப்பித்துக் கொள்வேன்''நான் என் லச்சியத்தை அடைந்தே தீருவேன்' என்கிற எண்ணமெட்லாம் தன்னம்பிக்கையின்' ஆதாரத்தில் பிறந்தவை>