
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Arivai Allitharum Pothukaturaigal
Free shipping over ₹500
✓ Ready to ship
இந்நூல், கற்கண்டென இனிக்கும் கட்டுரைகளைக் கொண்டது! இவை, பல்வேறு பொருள்கள் பற்றியவை! பல்வேறு திறந்தன! பல்வேறு சுவையின்!
இந்நூல், உயர்நிலை, மேனிலை, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்றது! கல்வியாளர்களுக்கு உகந்தது! பொதுமக்களுக்குப் பயன்படுவது!
இதன்கண் அமைந்த கட்டுரைகள் இனிய தமிழில், எளிய தமிழில் இயன்றன! இன்பம் பயப்பன! சிந்தனையைத் தூண்டுவன! செயல் படச் செய்வன!
இத்தகைய அரிய கருத்துக்களஞ்சியத்தைத் தமிழக மக்களுக்கு வழங்கிய சென்னை அறிவுப் பதிப்பகத்திற்கு என் உளங்கனிந்த நன்றி!