
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.90

Opening the world of stories

Mu.Va.Um Kaandegarum
Free shipping over ₹500
✓ Ready to ship
சில பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய டாக்டர் A. சிவக்கண்ணன் அவர்களின் திறனாய்வுக் கட்டுரை மு.வ.வின் படைப்புகளையும் காண்டேகரின் படைப்புகளையும் ஒப்பாய்வு செய்கிறது.
மற்ற நான்கு கட்டுரைகள் பிரபல தமிழ் எழுத்தாளர்கள் திரு லா.ச.ரா., தீபம் ஆசரியர் நா.பா., திரு ஜெயகாந்தன் மற்றும் கவிஞர் அப்துல்ரகுமான் படைப்புகள் பற்றிய திறனாய்வாகும்.
முதல் கட்டுரையே இந்த நூலின் தலைப்பாகி உள்ளது.
Topics / குறியீடுகள்