இந்நாவல் கல்லூரி வாழ்க்கையைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. சுயநலவாதிகளின் மத்தியில் சிக்கித் தவிக்கும் சேவை மனப்பான்மை கொண்ட ஆசிரியர்களின் நினைவோட்டங்கள் இந்நாவலில் சித்தரிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)