நூலாசிரியர் பேராசிரியர் ஞா. ஸ்டீபன் அவர்கள் தமது உரையில் பின்வருமாறு கூறுகிறார்.
"கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், சடங்குகள், வழிபாடுகள், தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் தமிழில் நூல்களாக ஏராளம் வெளிவந்துள்ளன...
"தமிழர் சமுதாயத்தில் கதைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு. பெரிதும் மதிக்கப்படுகின்றன.
"இந்நூலில் ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் கதைகளின் வெவ்வேறு பரிமாணங்களை விளக்குவதாக அமைந்துள்ளன. பெரும்பாலும் குமரி மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கதைகளை அடிப்படையாக்க் கொண்டு இக்கட்டுரைகள் எழுதப் பெற்றுள்ளன."