தந்தை தாய் பணியின் நிமித்தம் வெளியூரில் தனியே வாழ்ந்துவர ,மகன் பாட்டி வீட்டில் வளர்தல் - ஒரு நாள் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள முதலில் உப்பு மட்டும், அடுத்து புளி மட்டும், பின்னர் மிளகாய் மட்டும் வைக்க - தட்டுகளை வீசி எறிந்தான். கடைசியில் மூன்றையும் சேர்த்து அரைத்து துவையல் செய்தல் - இனிது என உண்டான் மூன்றும் சேர்ந்தால்தான் மதிப்பு ,சுவை என்பதை நல்ல தீர்ப்பு ' - கதை முடிவு செய்கிறது.