சி
'நமது நம்பிக்கை ' சுய முன்னேற்ற மாத இதழ், 'ரசனை' இலக்கிய இதழ்
ஆகியவற்றின் ஆசிரியர்.இது தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். உலக நாடுகளை வலம்
வரும் பேச்சாளர்.கலைமாமணி மரபின்மைந்தன் ம.முத்தையா சுயமுன்னேற்றச்
சிந்தனைகள், சமயத்தமிழ், சமகால இலக்கியம் ஆகிய துறைகளில் அ ளுமை மிக்க
சிந்தனையாளர். விளம்பரவியல் ஆலோசகர். நிறுவனங்களுக்குப்பயிற்சி தரும்
வல்லுநர் பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட
வெற்றித் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்.