''இயற்கையே மருந்து உணவே மருந்து'' எனும் இந்நூலில் இயற்கை மருத்துவ முறைகளும், நோய் நீக்கும் காய்கறிகள், பழங்கள், இலை, கீரை வகைகள், கொட்டைகள், பருப்புகள், மற்றும் பட்டை, பிசின், வேர், தண்டு, பூக்கள், தானியங்கள், உலோகங்கள், மருத்துவப் பொருட்கள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. இதில் நோயை உண்டாக்கும் தள்ள வேண்டிய பொருட்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.