கலைமாமணி 'மரபின்மைந்தன் முத்தையா 'நமது நம்பிக்கை' சுய முன்னேற்றமாத இதழ், 'ரசனை' இலக் கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர். தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். - உலக நாடுகளை வலம் வரும் - பேச்சாளர். சமயத்தமிழ், - சுய முன்னேற்றச் சிந்தனைகள் |சம கால இலக்கியம் ஆகியதுறைகளில் ஆளுமை மிக்க சிந்தனையாளர். அருள்நெறித்தமிழில் ஆழங் கால் பட்டவர். திருக்கடவூர் அருள்மிகு அபிராமி அம்பாள் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தைச்சேர்ந்தவர்.