நெஞ்சையள்ளும்
சிலம்பின் நிகரற்ற அருமைப் பாட்டி னை திருவாரூரைச் சேர்ந்த புகழ் மிக்க
புலவர் பெருந்தகை திரு. இரெ. சண் முக வடிவேல் அவர்கள் இருபத்தோராம்
நூற்றாண் டில் இளங்கோவடிகள் என்கிற நூலில் திறம்பட விளக்குகிறார்.
|ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் அரும் பணியாற்றும் புலவர் இ ரெ
சண் முகவடிவேல் அவர்கள், இலக்கியத்தால் பண் பட்ட இதயம், வாய்ந்த வர்.
பழந்தமிழ் இலக் கி யங் க ளைப் பழுதறக் கற்றவர். உலகின் பல பகுதிகளிலும்
நகைநலம் மிக்க நல்லுரையாளராய் அறியப்படுபவர்.குறித்த காலத்தில்
இளங்கோவடிகளின் இன்தமிழ் மாண்பு குறித்தும், எக்காலத்திற்கு ம் பொருந்தும்
அவரின் படைப்பு பற்றியும் தெளிவாக இந்நூலில், வெளிப்படுத்து கிறார் புலவர்
அவர்கள்,