book

மதத்தைப் பற்றி லெனின்

Mathathai Patri Lenin

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.இ. லெனின்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788177358575
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான நாசகரமான சக்திகளின் தயவில் உள்ள மக்களுடைய உள்ளங்களிலிருந்து மதத்தை வெறும் கல்வி புகட்டும் புத்தகங்களின் மூலமாக மட்டும் நீக்கி விடமுடியாது. இந்த மக்களே எழுச்சியுற்று மத்த்தின் மூலவேர்களை எதிர்த்துப் போராடக் கற்றுக்கொள்ளும்போது தான், ஒன்றுபட்ட ஸ்தாபன ரீதியான திட்டமிட்ட உணர்வு பூர்வமான வழியில் முதலாளித்துவ ஆட்சியின் சகல வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக் கொள்ளும் பொழுதுதான் மக்களுடைய உள்ளங்களிலிருந்து மதத்தைத் துடைத்தெறிய முடியும். - லெனின்.