விழுப்புரம் படுகொலை 1978

விழுப்புரம் படுகொலை 1978

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஸ்டாலின் ராஜாங்கம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969069
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேப்பெண்ணைய்க் கலயம் நான் ஆத்மாநாம் பேசுகிறேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • " இன்று பெரும்பாலாரோல் மறக்கப்பட்டுவிட்ட விழுப்புரம் படுகொலைகள் பற்றிய முக்கிய ஆவணம் 'விழுப்புரம் படுகொலை 1978' என்கிற இந்நூல். ஒரு தலித் பெண்ணை ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத ்ததைத் தலித்துகள் தட்டிக்கேட்க, மூண்ட கலவரத்தில் 12 தலித்துகளைப் பலி வாங்கிவிட்டுதான் அடங்கியிருக்கிறது ஆதிக்கச் சாதி வெறி. ""கொல்லப்பட்ட 12 தலித்துகளும் பிரச்னையில் சம்பந்தப்பட்ட விழுப்புரம் பெரிய காலனியைச் சேர்ந்தவர்கள் அல்ல"" என்கிற செய்தி ஆதிக்கச் சாதியின் வன்மத்தைச் சுட்டுகிறது. அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்தப் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் கமிஷனின் தலித் விரோதப் போக்கை எதிர்த்து தலித்துகளின் சார்பாக நின்று பேசும் இந்த நூலில் ஒரு சட்ட வல்லுனரின் லாவகத்தோடு நடந்ததை விளக்கிச் செல்கிறார் ஆசிரியர் டி. டேவிட். விசாரணை கமிஷனின் முன் இடையீடாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆவணத்தை சமீபத்திய கள ஆய்வுகள், பேட்டிகள், புகைப்படங்களோடு விரிவான ஒரு புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் தலித்துகளுக்கு எதிராகத் தொடரும் வன்முறையை 'சமூக மோதல்'களாகக் குறுக்கிவிடும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்க சாதி வெறியை விழுப்புரம் படுகொலைகளின் மூலம் இந்த நூல் தக்க சான்றுகளுடன் அம்பலப்படுத்துகிறது. விழுப்புரம் முதல் பரமக்குடி வரை தசாப்தங்கள் கடந்து நீளும் அதிகார வர்க்கத்தின் தலித் விரோதப் போக்குக்கு ரத்த சாட்சியாக இருக்கிறது இந்நூல். - கவிதா முரளிதரன்"

  • இந்த நூல் விழுப்புரம் படுகொலை 1978, ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விழுப்புரம் படுகொலை 1978, ஸ்டாலின் ராஜாங்கம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்டாலின் ராஜாங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரலாற்றை மொழிதல்

சாதியம் கைகூடாத நீதி - Sathiyam: Kaikoodatha Neethi (Essays)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிலப்பதிகாரம் காட்டும் அரசியல் - Silappadhikaram Kaattum Arasiyal

உழைப்பை ருசித்துப் பார் - Uzhaippai Rusiththu Paar

அன்புள்ள அம்மா - Anbulla Amma

உணவு உடல் ஆத்மா - Unavu Udal Aathma

தமிழ் அன்றும் இன்றும் - Thamiz Anrum Inrum

ஆழ்வார்கள் நம்மை ஆள்வார்கள் - Aazhwargal Nammai Aalvargal

தமிழ்வழி அறிவியல் கல்வி - Thamizhvali Ariviyal Kalvi

காந்தியடிகளின் கட்டுரைகள் - Gandhiyadigalin Katturaigal

குருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam

கச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாய்வு நாற்காலி - Saivu Naarkali (Novel)

தலைமுறைகள் - Thalaimuraigal

சிவப்புத் தகரக் கூரை - Sivappu Thagara Koorai

நம்மைப் பற்றிய கவிதை - N-Ammaip Parriya Kavithai

இரவுச் சுடர் - Iravuchudar (Novel)

கு. அழகிரிசாமி நினைவோடை - Ku. Azhagirisami (Su.Ra. Ninaivodai)

காட்டில் ஒரு மான் - Kaattil Oru Maan (Short Stories)

நானும் ஒருவன் - Nanum Oruvan (Short Stories)

திரைகள் ஆயிரம் - Thiraikal Ayiram

எனது நிலத்தின் பயங்கரம் - Enathu N-Ilaththin Payangkaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk