book

மந்திரங்களும் மகத்துவமும்

₹27+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மிழலைத் தொண்டன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒரு தனி மகத்துவம் உண்டு. மகத்துவத்தை தெரிந்து கொண்டு மந்திரங்களை ஜெபிப்பது என்பது நாம் சாப்பிடும் பொருளில் அடங்கியுள்ள சத்துப் பொருளகளைத் தெரிந்து கொண்டு சாப்பிடுவது போல் ஆகும்.