book

ஆயுள்தரும் ஆயுஷ்ய ஹோமம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயங்கொண்டான் கொளஞ்சி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

ஆயுஷ் ஹோம பூஜை செய்வதால் மரண பயம் நீங்கும். நீண்ட ஆயுளும், நீங்காத ஆரோக்கியமும் கிடைக்கும். குடும்பத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் விரைவில் நல்ல குணம் பெறுவார்கள். பலன் மிக்க இந்த ஹோமத்தால் சிரஞ்சீவித்தன்மை கொண்ட மகாபுருஷர்கள் நம்மை வாழ்த்தி நீண்ட ஆயுள் வரம் அருளுவார்கள் எனப்படுகிறது.12-De