book

வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ. நாகேந்திர பாபு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள் என்ற இந்நூலை திரு சிவ. நாகேந்திர பாபு எழுதியிருக்கிறார். 

இந்நூலில் 1. திரிபிடகம், 2. நான்கு உன்னத வாய்மைகள் 3. உன்னத எண்வழிப்பாதை 4. நற்பயிற்சி 5. சிந்தனை 6. ஞானம், 7. ததாகர், 8 பேதமை, 9. கருத்துடைமை 10. மடிமை 11. களியாட்டம், 12 ஒழுக்கம் 13. அஹிம்சை 14 அன்பு, 15 கோபம் 16. நல்வினை , 17. தானம், 18. ஊழியம், 19 நண்பர்கள், 20 தீவினைகள் என மொத்தம் 50 தலைப்புகளில் புத்தபிரானின் போதனைகள் எளியமுறையில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.