மூன்றெழுத்து நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்ன் வாழ்க்கை வரலாறு
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மீன்பாண்டியன்
பதிப்பகம் :புதிய பூமி பதிப்பகம்
Publisher :Puthiya Boomi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2017
Add to Cart‘மக்கள் திலகம்’, ‘புரட்சித் தலைவர்’, ‘பொன்மனச் செம்மல்’ ‘புரட்சி நடிகர்’, ‘காவியத் தலைவன்’, ‘இதய தெய்வம்’ என மக்களால் இன்றும் போற்றப்படும் பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆரின் 99வது பிறந்தநாள். பிறந்தநாளை இன்று நாடே கொண்டாடி வருகிறது.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக இதோ:
எம்.ஜி.ஆர்.
என்ற மூன்றெழுத்து மந்திரம் 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி இலங்கையில் உள்ள
நாவலப்பிட்டி என்ற பகுதியில் கோபாலமேனனுக்கும், சத்யபாமாவுக்கும் மகனாகப்
பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமச்சந்திரன். அவரின் இயற்பெயர்
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன். இவர் நாட்டின் உயர்ந்த விருதான ‘பாரத
ரத்னா’ விருதை பெற்ற பெருமைக்குரியவர். இவருடைய மனைவி தங்கமணி, சதானந்தவதி,
வி.என்.ஜானகி. இவருடன் பிறந்தவர் சக்கரபாணி.
‘மக்கள் திலகம்’, ‘புரட்சித் தலைவர்’, ‘பொன்மனச் செம்மல்’ ‘புரட்சி நடிகர்’, ‘காவியத் தலைவன்’, ‘இதய தெய்வம்’ என மக்களால் இன்றும் போற்றப்படும் பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆரின் 99வது பிறந்தநாள். பிறந்தநாளை இன்று நாடே கொண்டாடி வருகிறது.