காய்கறி மட்டன் சிக்கன் கலந்த சமையல்
Kaaikarigal Mutton Chicken Kalantha Samayal
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைச்செல்வி சொக்கலிங்கம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
மங்கையர் சாய்ஸ் டி.வி நிகழ்ச்சி அவள் விகடன்
பத்திரிகை ஆகியவற்றில் சமையல் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் கவியரசு கண்ண தாசன் அவர்களின் மகள் திருமதி கலைச்செல்வி சொக்கலிங்கம் நகரத்தார் சமையல்முறை நுணுக்கங்களில் மிகவும் கைப்பக்குவம் பெற்றவர். சமையல் கலையில் கைதேர்ந்து விளங்கும் ரேவதி சண்முகம் இவரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடத்திவரும். பாலாஜி ஃபாஸ்ட் ஃபுட் (கண்ணதாசன் மெஸ்) என்ற சிற்றுண்டி விடுதி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறத பிரபல சமையல் கலை நிபுணர்களின் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் கற்பகம் புத்தகாலயம் இந்த நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.