மொழிப் போரில் ஒரு களம்

மொழிப் போரில் ஒரு களம்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 49
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொண்டை நன்னாட்டின் தேவாரத் திருத்தலங்கள் தென்பாண்டிச் சிங்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிமைச் சிறையில் தள்ளுமளவுக்கு கொடியவரல்ல பக்தவத்சலம், பாம்பும், பூராணும் நெளிகிற பாழ் சிறையில்தான் கருணாநிதியை பூட்டி வைத்திருக்கிறார்கள். நெஞ்சத்தில் பூட்டி வைக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்துகிறேன். அவரை நான் சந்தித்தபோது என் குடும்பத்தைப் பற்றியோ தன் குடும்பத்தைப் பற்றியோ அவர் விசாரிக்கவில்லை. ''என்ன அண்ணா, தர்மபுரி இடைத்தேர்தல் எப்படி இருக்கிறது, கழகம் வெற்றி பெற்று விடுமா?'' என்ற கேள்விதான். என் தம்பி கருணாநிதி தனிமைச்சிறையில் அடைபட்டுக் கிடக்கும் இந்த இடம் தான் இனி எனக்கு யாத்திரை பூமி.

  • இந்த நூல் மொழிப் போரில் ஒரு களம், கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மொழிப் போரில் ஒரு களம், கலைஞர் மு. கருணாநிதி, Kalaignar M.Karunanidhi, Tamilmozhi, தமிழ்மொழி , Kalaignar M.Karunanidhi Tamilmozhi,கலைஞர் மு. கருணாநிதி தமிழ்மொழி,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Kalaignar M.Karunanidhi books, buy Thirumagal Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (கலைஞர் மு. கருணாநிதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


16 கதையினிலே - 16 Kadhaiyinile Chirukadhai Thokuppu

கையில் அள்ளிய கடல் - Kaiyil Alliya Kadal

என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் - Enn Thambi Vairamuthu - Tamil

நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்) - Nenjukku Neethi - Part 1

நெருக்கடி நெருப்பாறு

கலைஞரின் கவிதை மழை

தென்பாண்டிச் சிங்கம் - Thenpandi Chingam

மீசை முளைத்த வயதில்

பாயும் புலி பண்டாரக வன்னியன் - Payum Puli Pandara Vanniyan

நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்) - Nenjukku Neethi - Part 2

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


Dictionary யசோ அகராதி (English-Tamil-English)

நன்னூல் காண்டிகையுரை

புதுமைத் தமிழ்

காப்பியப் பார்வை

புது கவிதையில் முத்தொள்ளாயிரம்

கம்பன் கண்ட தமிழகம் (old book rare) - Kamban Kanda Tamilagam

தமிழ் மொழியின் சிறப்பு - Thamizh Mozhiyin Sirappu

செம்மொழித் தமிழ்

திருக்குறள் மூலமும் கருத்துரையும்

சங்க இலக்கியத் தேனமுதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆடுகள் வளர்ப்பு

அவசர உதவிக்கு அறுபது குறள்கள்

வைரமுத்து கவிதைகள் - Vairamuthu Kavidhaigal

காற்றாய் மாறிவிடு - Kattraai Maarividu

வடஇந்திய தென்னிந்திய சைவ உணவு வகைகள்

ஶ்ரீசத்ய சாயியின் சொல் அமுதம்

மகிழ்ச்சி ரகசியங்கள் 100 - Mahizhchi Ragasiyangal 100

புதுமணத் தம்பதிகளுக்கு

சிவகாமியின் சபதம் (பாகம் 2)

சொர்க்கத்தின் கதவுகள் - Sorgathin Kathavugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk