உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

Ulakka ulakka Sirippu Varathu.. - உழைக்க உழைக்க சிரிப்பு வருது...

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கே. சத்தியநாராயணா (K.Sathyanarayana)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761771
Pages : 182
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
திருப்பாவை பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்பதோ, 'அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' என்பதோ நேற்றைய உலகத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம். அதட்டலுக்கும், மிரட்டலுக்கும் பச்சை பாப்பாகூட பயப்படாத காலம் இது. மனசில் படுகிற மாதிரி இனிதாக எடுத்துச் சொல்லித்தான் வேலை வாங்கியாக வேண்டிய கட்டாயம் இப்போது! தோளில் கைபோட்டு, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து, நோகாமல் வேலை வாங்குகிற கலையில் வல்லவர்கள் யாரோ... அவர்களுக்கே அடுத்தடுத்த பதவி உயர்வுகள் காத்திருக்கின்றன. நிர்வாகத் திறமை என்பதே அத்தனை ஊழியர்களையும் ஒரு குடும்பமாக நினைக்கச் செய்து, கஷ்டமே தெரியாமல் வேலை வாங்குகிற சூட்சமம்தான் என்று அத்தனை பேரும் ஒப்புக்கொள்கிறார்கள். பெரிய பெரிய கார்பொரேட் நிறுவனங்களில், வேலை நேரத்துக்கு நடுநடுவே ஆட்டம், பாட்டம், ஜோக் என்று போட்டிகள் நடத்தி ஊழியர்களை உற்சாகப்படுத்துகிற வழக்கம் வந்துகொண்டிருக்கிறது. நிறுவனத்தின் முக்கிய பதவியில் இருப்பவர்களே சிரிக்கப் பேசுகிற கலையில் வல்லவர்களாக இருந்துவிட்டால் அங்கே பளுவில்லாமல் பளிச்சென்று வேலைகள் முடிவதைப் பார்க்கமுடிகிறது. புதுப் புது சவால்களை எதிர்கொண்டு, காலநேரம் பார்க்காமல் வேலை செய்தாக வேண்டிய இன்றைய காலகட்டத்தில், பணியிடத்தில் நகைச்சுவை என்பது எப்படியெல்லாம் நன்மைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறது என்பதைத்தான் கே.சத்தியநாராயணா இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார். எழுத்தாளராகவும், பல பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருக்கும் சத்தியநாராயணா, பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படுகிறார். அவர் எழுதிய ‘பவர் ஆஃப் ஹ்யூமர்’ என்ற ஆங்கில நூலை எளிமையாக தமிழில் வடித்திருக்கிறார் அஞ்சனா தேவ். 'இயல்பாவே நான் கொஞ்சம் கண்டிப்பான 'மூடி' டைப் சார்... இனிமேல் நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொண்டு ஊழியர்களை புதிய பாணியில் வேலை வாங்குவதெல்லாம் நடக்கிற காரியமா?' என்று கேட்கிற ரகமா நீங்கள்? அவசரப்பட்டு அவநம்பிக்கை காட்டாமல் சுகமாகப் படியுங்கள் இந்தப் புத்தகத்தை! முடிக்கும்போது புது நம்பிக்கை பிறந்திருக்கும்... கலகலப்பு என்பது பிறப்போடு வருவதல்ல... மனசு வைத்தால் யாருக்கும் அது எளிதானதே என்று புரியும்.

  • This book Ulakka ulakka Sirippu Varathu.. is written by K.Sathyanarayana and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உழைக்க உழைக்க சிரிப்பு வருது..., கே. சத்தியநாராயணா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulakka ulakka Sirippu Varathu.., உழைக்க உழைக்க சிரிப்பு வருது..., கே. சத்தியநாராயணா, K.Sathyanarayana, Suya Munnetram, சுய முன்னேற்றம் , K.Sathyanarayana Suya Munnetram,கே. சத்தியநாராயணா சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Sathyanarayana books, buy Vikatan Prasuram books online, buy Ulakka ulakka Sirippu Varathu.. tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

மகாராணியின் அலுவலக வழி

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

வெற்றி தரும் சிந்தனைகள்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


என் வாழ்க்கை என் கையில்

மகிழ்ச்சி ரகசியங்கள் 100 - Mahizhchi Ragasiyangal 100

எங்கே போகிறோம் நாம்? - Enge Pogiroam Naam?

மேடையில் பேசலாம் வாருங்கள்

எனது சிந்தனைக் களமும் காலமும் - Enadhu Sindhanai Kalamum Kaalamum

சிந்தனை முத்துக்கள் - Sinthanai Muthugal

ONE UNTOLD SECRET OF SUCCESS

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

நேரத்தைக் கடைபிடியுங்கள் - Nerathai Kadaipidiyungal

கவலைகளுக்கு விடைகொடுங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெய்வம் நீயென்றுணர்! - Deivam Neeyendrunar!

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

மறத்தல் தகுமோ? - Marathal Thagumo?

தெருவாசகம் - Theruvasagam

கிருஷ்ணவேணி - Krishnaveni

வரம் தரும் அன்னை - Varam tharum annai

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

நோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk