சாதனைகள் சாத்தியமே - Sathanaigal Saathiyame

Sathanaigal Saathiyame - சாதனைகள் சாத்தியமே

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுமதி பெனடிக்ட்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN : 9788190853583
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, சிந்தனை, கனவு
உற்சவம் சாவே போ!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சொற்களில் உயிர்த்துடிப்பும் கருத்துகளில் உணர்ச்சி வேகமும் இணைந்துள்ள இந்நூலைப் படிப்போர் புதிய எழுச்சியும் ஆவேசமும் பெறுவம் என்பது உறுதி.  இது படிப்பதற்கான நூல் மட்டுமன்று.  குண்டும் குழியுமாயுள்ள சமுதாயப் பாதையின் இடறிடாமல் நடந்து செல்லப் பயன்படும் ஊன்று கோலும்;  உள்ளம் எனும் விளக்கில் நம்பிக்கை ஒளியை எப்போதும் அணையாதிருக்கத் தூண்டிக் கொண்டேயிருக்கும் தூண்டுகோலும் ஆகும்.

  இநூலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளும் பாட நூலாக வைத்தால் மாணவர்கள் அனைவருமே சாதனையாளர்களாகி, வருங்கால இந்தியாவை வளம்பெறச் செய்வர்;  வல்லரசாகவும் ஆக்குவர்.


  பஞ்சணை மெத்தையில் ஓய்வெடுத்துக்கொள்ள 
  விரும்பாதீர்கள்!
  நீங்கள் பறந்து செல்லும் இராசாளிப் பறவைகள்ந
  மலையுச்சியில் உங்கள் கூடுகளைக் 
  கட்டிக்கொள்ளுங்கள்

  எனும் கவிஞர் இக்பாலின் இப்பாடல் கூறுவதுபோல் இந்நூற் கருத்துக்கள் நம்மை மேலே மேலே இட்டுச்செல்லும் என்னும் உறுதிப்பாட்டுடன், திருமதி சுமதி இதுபோன்ற நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனும் விருப்புடன் அவரை மனமாரப் பாராட்டி மகிழ்கிறேன்.

  அன்புடன், 
  சு. செல்லப்பன்.

 • This book Sathanaigal Saathiyame is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் சாதனைகள் சாத்தியமே, சுமதி பெனடிக்ட் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sathanaigal Saathiyame, சாதனைகள் சாத்தியமே, சுமதி பெனடிக்ட், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சுமதி பெனடிக்ட் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Sathanaigal Saathiyame tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


திருப்பிப் போடு - (ஒலி புத்தகம்) - Thiruppi Podu!

வாழ்க்கை ஒரு சவால் சந்தியுங்கள்!

முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை - Munnettraththirku Madham Muttukkattai

The Honey dews of Economics in Thirukkural

பணம் பணம் பணம் - Panam Panam Panam

உங்களால் முடியும் - Ungalal Mudiyum

உங்கள் இமேஜ் உயர வேண்டுமா?

அடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi

தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்

சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் - Salanangal Sabalangal Manithargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மௌனத்திற்கு அஞ்சுகிறேன்

பாதை பழசு பயணம் புதுசு - Paathai Palasu Payanam Puthusu

காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம் - Kaariya Sithi Tharum Gayatri Manthiram

உங்கள் ஜென்ம நட்சத்திரமும் துல்லியமான பலன்களும் - Ungal Jenma Natchathiramum Thulliyamana Palangalum

வெல்க மானுடம்

நெஞ்சில் உறுதி வேண்டும் - Nenjil Uruthi Vendum

இன்று என்ன சமைக்கலாம்? - Inru Enna Samaikalam

கிரக திருஷ்டிகள் கேள்விப்பட்டதுண்டா? - Graha Dhristigal Kelvipattathunda?

ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

ஆயுள் விருத்தியாகும் மந்திரங்கள் - Ayul Viruthiyagum Manthirangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91