அம்மாவின் தேன்குழல் - Ammavin Thenkulal

Ammavin Thenkulal - அம்மாவின் தேன்குழல்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: மாதவன் இளங்கோ
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9788193001899
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
என்றாவது ஒரு நாள் யாருக்கானது பூமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • எழுத்துக்குள் கிடைக்கிற உள்ளொளிக்கான தரிசனமே என்றென்றும் அதை நம்மோடு தக்க வைத்திருக்கிறது. எல்லாமே பொருள்மயமாகிவிட்ட சூழலில், இருந்ததற்கான எந்தச் சுவடுகளுமின்றி வாழ்க்கை முறையும், பண்பாடும், மனித நேயமும் நம் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாய் கை நழுவிப் போய்க் கொண்டேயிருக்கிறது. இழந்து கொண்டு வருபவை குறித்த அகத்துயரம், மனித நேயம், புலம் பெயர் வாழ்க்கையின் கற்பிதங்கள், அகப் சிக்கல்கள், உள்ளாழ்ந்த அன்போடு ஸ்பரிசிக்கிற விரல் நுனிகளில் கிடைத்துவிடுகிற இதம், மொழி, நிற பேதங்களற்று வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்ற எளிய , 11{தார்த்தத்தின் உணர்தல் இவையே மாதவன் இளங்கோவின் படைப்புகளின் பேஃமொழி.காலத்தின் விளிம்பில் அமர்ந்து வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் தொனியில் தன்போக்கில் தானாகவே எழுதிச் செல்கின்றன இவரது கதைகள், பூடகத் தன்மையற்று நேரடியாக உணர்வுக் கடத்துதலை நிகழ்த்தி, வாசிக்கையில் கிளை நுனியிலிருந்து விழத் தளும்பும் கடைசி மழைத் துளி போலாகி பதற்றமுறுகிற மனக்குலைவுகளை சமன்படுத்துவதிலும், உலுக்கி உள்ளதிரச் செய்வதிலும் கதையோட்டம், கதை சொல்கிற உத்தி, மனத் ததும்பல்களை உணர்வுகளாகக் கடத்துதல், முற்றிலும் புதிய கதைப் புலக்காட்சி என எல்லாவிதத்திலும் முதல் தொகுப்பு என்ற அடையாளமற்றும் நேர்த்தியான விவரணையில் சிறப்புறச் சொல்லியிருப்பது மாதவன் இளங்கோவின் வெற்றி.

  • This book Ammavin Thenkulal is written by and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் அம்மாவின் தேன்குழல், மாதவன் இளங்கோ அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ammavin Thenkulal, அம்மாவின் தேன்குழல், மாதவன் இளங்கோ, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,மாதவன் இளங்கோ சிறுகதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Ammavin Thenkulal tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சந்திப்போம் சிந்திப்போம் பாகம் 2 - Santhipoam Sinthipoam Part 2(Old Looking Book)

நன்றாய்ச் சிரிக்க நகைச்சுவைக் கதைகள் - Nandrai Sirikka Nagaisuvai Kathaigal

அடடே அத்தனையும் சிரிப்புக் கதைகள் - Adade Athanaiyum Sirippu Kathaigal

சந்திப்போம் சிந்திப்போம் பாகம் 1 (old looking book) - Santhipoam Sinthipoam Part 1(Old Looking Book)

நெருப்புக் கொப்புளத்தில் சமுதாயப் பார்வை

முதன் முதலாய் ஒரு கடிதம்

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக் கதைகள் 75

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் - Mathumitha Sonna Pampu Kathaikal

என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - En Thathavukoru Thoondil Kazhi (Short Stories)

ரஷ்ய சிறுகதைகள் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை - Thalai Nimirvu 30 Aandu Kaala Kavithai Vaalvin Vellai Arikai

தமிழன் குரல் - Tamilan Kural

அடை மழை - Adai Malai

தூக்கம் விற்ற காசுகள் - Thookkam Vitra Kaasugal

கவிதையின் கால்தடங்கள் 50 கவிஞர்களின் 400 கவிதைகள் - Kavithaiyin Kaalthadangal 50 Kavignargalin 400 Kavithaigal

நீர்க்கோல வாழ்வை நச்சி - Neerkol Vaalvai Nachchi

ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - Aayi Mantapathin Mun Oru Padam

கூர்தலறம் - Koorthalaram

அவளதிகாரம் - Avalathikaaram

கோவில் மிருகம் - Kovil Mirugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91