கண்ணிற்குத் தெரியாத சக்தி - Kannirkku Theriyatha Shakthi

Kannirkku Theriyatha Shakthi - கண்ணிற்குத் தெரியாத சக்தி

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: உதயகுமார்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025996
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெள்ளைக் கமலம் ஓஷோ நீயே உன்னை சந்தி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நமக்குள் உள்ள பிரச்சனைகளை நமது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். நமது கண்களின் அழகு கெட்டாலே, நமது   மொத்த உடலின் ஆரோக்கியமும் சரியில்லை என்பதே அர்த்தம். மருத்துவர்கள் எப்படி நமது கை, நகம் இவற்றைப்   பார்த்து நோயிற்கான அறிகுறிகளை கண்டு பிடிக்கிறார்களோ, அதேபோல் நமது கண்களைப் பார்த்தும் நோயை கண்டு   பிடிக்க முடியும். இத்தனை சிறப்பு வாய்ந்த நமது கண்களை சுற்றி கருவளையம் தோன்றினால், அந்தத் தோற்றம்   நம்மை சுத்தமாகச் சோர்வுள்ளவராகக் காட்டும்.
  கண்டதும் கவரும் நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது? அதை வீட்டில் உள்ள பொருட்களைக்   கொண்டு எப்படி நீக்கி தீர்வு காண்பது போன்ற வழிமுறைகளைச் சொல்கிறார் அழகுக் கலை நிபுணர்  ஹேமலதா.கண்களுக்கு கீழே தோன்றும் கருவளையமும் ஒருவிதமான தோல் பிரச்சனைதான். கருவளையம்  வருவதற்கு பல  காரணங்கள் இருப்பினும் மிகவும் முக்கியமானது நமது உடல் ஆரோக்கியம் சரியில்லை என்பதே. நம்  முகத்தில்  தோன்றும் அலர்ஜி, தழும்பு, முகப்பரு, பிக்மென்டேஷன்(நிறமி செயல்பாடு) இவற்றைப் போலவே  கருவளையத்தையும்  பார்த்தவுடன் நம்மால் கண்டு பிடிக்க முடியும்.

 • This book Kannirkku Theriyatha Shakthi is written by and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் கண்ணிற்குத் தெரியாத சக்தி, உதயகுமார் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kannirkku Theriyatha Shakthi, கண்ணிற்குத் தெரியாத சக்தி, உதயகுமார், , Ulaviyal, உளவியல் , Ulaviyal,உதயகுமார் உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Kannirkku Theriyatha Shakthi tamil book.

ஆசிரியரின் (உதயகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal

அரை கிரவுண்ட் 1200 சதுரடி110 வீட்டு பிளான்கள்

ஒரு கிரவுண்ட் 2400 சதுரடி 40 பிளான்கள்

பலவித கிரில் மாதிரிகள் (காம்பவுண்ட், பால்கனி, ஜன்னல், கதவு, படிக்கட்டு ஆகியவற்றுக்கானவை)

ஆப்பிள் ஸ்டிவ் ஜாப்ஸ் வாழ்க்கை சூத்திரங்கள்

பல்வேறு அளவுகளில் பரவசமூட்டும் 75 பிளான்கள் (1200 சதுரடி முதல் 2400 சதுரடி வரை)

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி? - Manam ennum maruthuvarai bayanpaduthuvathu eppadi?

Poverty and Inequality

முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை - Mugathai Paarthae Kunathai Ariyum Kalai

ஆல்ஃபா மைண்ட் பவர் - Alpha mind power

இண்டர்வியூ கைடு - Interview Guide

தன்னை அறியும் அறிவு

எதிரி என்சைக்ளோபீடியா - (ஒலிப் புத்தகம்) - Ethiri Encyclopaedia

வற்றாத ஆற்றல் வாயில்கள் (old book rare)

மனப்பயணமும் . சூக்கும உடற் பயணமும்

தத்தாத்திரேயர் தத்துவம் - Thaththaathireyar Thaththuvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

நான் பார்த்த அரசியல் - Naan Paartha Arasiyal

விளக்கு மட்டுமா சிவப்பு - Vilakumattuma Sivapu

ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள் - Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal

வெற்றிக்கு ஏழு ஆன்மிக வழிகள் - Vettrikku Ezhu Aanmiga Vidhigal

காமினி காஞ்சனா - Kamini Kanchana

இந்தியப் புதையல் ஒரு தேடல் உன்னதமான குருவை நாடி ஒரு லட்சியப் பயணம்

ஹார்டுவேர் - Hardware

விளக்கின் கீழே விதை பாகம் 1 - Vilakkin Kizhae Vidhai

ஸ்ட்ரோக் மறுவாழ்வு சிகிச்சை - Stroke maruvazhvu sigichai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91