book

படிப்பு சுமை அல்ல சுகம்

Padipu Sumai Alla Sugam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி?  எந்தப்  பாடத்தில், ஏன் ஆர்வம் குறைந்தது?  குறிப்பெடுப்பதன் அவசியம், வீட்டில் படிக்கும் முறைகள், வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், படிப்பதுடன் விளையாட்டுக்கும் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும், பொழுதுபோக்கு விஷயங்களை அபடியே புறக்கணித்துவிட முடியுமா?  பெற்றோர் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?  நினைவாற்றலை வளர்ப்பது எப்படித?  நேர மேலாண்மை செய்வது எப்படி? என முக்கிய கருத்துக்கள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பதட்டமின்றி பரீட்சை எழுதுவது எப்படி என்ற பகுதி குறிப்பிடத்தக்கது.  படிப்பு சுமை அல்ல என்று இந்நூல் புரிய வைக்கிறது.

கடைசி அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 'உத்திகள்' மிகுந்த பயனளிப்பவை.

இந்நூலாசிரியர் பசுமைக்குமார் மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் போன்றோருக்கான நூல்களை எழுதிய அனுபவம் வாய்ந்தவர்.