book

ராஜா வந்திருக்கிறார்

Raja Vanthirukirar (Modern Tamil Classic Short Stories)

₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. அழகிரிசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :270
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969397
Add to Cart

கு.அழகிரிசாமி தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர்.’ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும்.