book

தேவதாசியும் மகானும்

Devadasiyum Mahanum: Bengaluru Nagarathinamma - Valvum Kalamum

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெங்கடகிருஷ்ணன் ஶ்ரீராம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969489
Add to Cart

சங்கீத உலகில் ​பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்ப​தை நி​லைநிறுத்தத் தம் ஆயுட்காலம் முழுக்க உ​​ழைத்தார், பிற்பட்டதாகக் கருதப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்த ​​போதிலும் சுயபச்சாதாபம் என்னும் சகதியில் உழன்று மற்றவர்களிடம் உதவி​யை நாடாதவர், உலகம் தம்மு​டைய மதிப்​பைக் கண்டு தம்முடன் பழகுவ​தைப் ​பெரும் ​பேறாகக் கருத ​வைத்தார், தூற்றப்பட்ட ​தேவதாசி என்ற நி​லையிலிருந்து உயர்ந்து இறுதியில் ஒரு புனிதரின் நி​லை​யை அ​டைந்தார்