book

வளரும் தமிழ்

Valarum Tamil

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788188049073
Add to Cart

முன்னோடித் தமிழ் எழுத்தாளராகிய சாமிசிதம்பரனார் அவர்கள் பழைமையையும் புதுமையையும் இணைத்தவர். இலக்கியங்களை அறிவியல் கண்கொண்டு உற்று நோக்கியவர். தமிழை உயிராகப்போற்றியசமூகச்சீர்திருத்தவாதி. மன உறுதி மிக்கவர் பிறருக்குநன்மை செய்யப் பேராரவம் கொண்டு செயல்பட்டவர். தமிழ் இலக்கியத்தில் அவர் சாதனை படைக்க விரும்பினார். சாமி சிதம்பரனார் அவர்கள் எழுதிய இருப்தொரு கட்டுரைகள் வளரும்தமிழ் என்ற இந்நூலில் இடம்பெறுகின்றன. சரஸ்வதி என்ற இதழ்களில் வளரும்தமிழ் என்ற பொதுத் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளை அவ்விதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான வ. விஜயபாஸ்கரன் அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார்கள்.