
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2007
ISBN :8188048176
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம்,
Out of StockAdd to Alert List
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்டு, எட்டுத் தொகைப்பற்றிய நூல்களை வெளியிட்டது போலவே இந்நூலையும் வெளியிட்ட பிரசுரத்தாருக்கு எனது நன்றி.
சாமி சிதம்பரன்.
