கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம்
Kannadhasan Kavithigal - 5
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184026245
குறிச்சொற்கள் :கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்
Add to Cartநான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று
தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல்,
சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று 105 நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர்.
இவருடைய திரைப்படப் பாடல்களை ஒவ்வொரு தலைமுறையும் மிகுந்த நேசத்துடன்
கேட்டு மகிழ்கிறது.