
வேங்கடத்துக்கு அப்பால்
Venkatathukku Appaal
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789381319659
Out of StockAdd to Alert List
"பாரதம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு ஒரே விடை வேங்கடத்துக்கு இப்பாலும் வேங்கடத்துக்கு அப்பாலும் உள்ள கோயில்களில் கொலுவிருக்கிறது என்பதே! அந்த விடை மொழிக்கு நடை மொழியிலே கட்டப்பெற்ற ஓர் அழகான சொற்கோயிலே இந்த நூல். கற்கோயிலைச் சொற்கோயிலாக நிறுத்துகிறது என் நண்பர் பாஸ்கரனின் இரசவாதத் தமிழ். அதைப் படித்துப் படித்து மகிழ்கிறேன்.
- மீ.ப. சோமசுந்தர சிவம்"
