பாண்டியாட்டம்
Pandiyattam
₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நம்பி கிருஷ்ணன்
பதிப்பகம் :பதாகை பதிப்பகம்
Publisher :Padhagai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388133678
Add to Cartஅழகியல் அனுபவம் அந்தரங்கமானது என்பதால் அதன் வசீகரம் சொற்களுக்கும், படிமச் சித்திரங்களுக்குமே எட்டாதது. அவற்றில் மகத்தானவை சந்தைக்குரியவையல்ல என்பதால் அடைவதும் எளிதல்ல. ஆனால் இங்கு ஈட்டப்படும் வெற்றி நிலையானது. மேலும் மேலும் சுவை கூட்டி இன்னும் பல நுண்மைகளுக்கு கொண்டு செல்லவல்லது. அப்படிப்பட்ட கடின வெற்றியை இக்கட்டுரைகள் இலக்காய் கொண்டிருக்கின்றன.