book

சிறுவர்க்கான அறிவியல் கூறும் அற்புதப்பாடல்கள்

Siruvarkana Ariviyal Koorum Arputhapaadalgal

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீரை. அத்திப்பூ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :25
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415536
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
Add to Cart

நீரை அத்திப்பூ எழுதிய சிறுவர்களுக்கான அறிவியல் அற்புதப் பாடல்கள் ஓசை நயத்துடனும், இனிய வார்த்தைகளில் எளிய தமிழில் எழுதியிருக்கிறார்.

தமிழினில் கற்போம்!

அறிவியல் கற்போம் - புது
அறிவியல் கற்போம்
அழகு தமிழ் மொழியின்மூலம்
அறிவியல் கற்போம்.

என்பதைப்போல இலகுவாக எழுதியிருக்கிறார்.