book

தொடுகோடுகள்

Thodu Kodukal_Arunotham

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :19
Published on :2011
Add to Cart

சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் போன்று இருந்த சக்தியை துவம்சம் செய்து விட்டான் .இனி என்ன ? உடைந்து போய் விட்ட சக்தியின் வாழ்வு இனி என்னாகும் ? செய்த தப்புக்கு சித்தார்த்தன் தண்டனை அடைந்தானா ?