வளை ஓசை
Valai Oosai
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
Publisher :Puthaga poonga
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :152
பதிப்பு :15
Published on :2009
Add to Cartநாற்பத்தைந்து வருடங்களுக்குமுன்பு எழுதப்பட்ட கதை இது. அப்போதே தானே கார் ஓட்டிக் கொண்டு வந்தவள் தான் கதாநாயகி சுமித்ரா.அவள் மீது அளவற்றப் பாசம் வைத்த தந்தை அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை தான் சந்திரன். கணவன் மனைவி ஆகி விட்ட இருவரிடையே உண்மையான புரிதல் ஏற்படப் பல தடைகள் இருந்தன.அதையெல்லாம் மீறி இருவரும் எப்படி உறவாடுகிறார்கள் என்பதே கதை