book

உறவுகள் தொடர்கதை

Uravugal Thodarkathai

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதவல்லி கல்யாணசுந்தரம்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

பேருந்தின் அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் இருப்பது தன்னுடைய கார் சாவிதான் என்பதை உறுதி செய்து, அவளை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாலும், அவனுக்கு எரிச்சலாக இருந்தது. 'மாதவா, இப்படி சொதப்பிட்டியே? வாழ்க்கையில் முதன் முதலா சந்திக்கப் போகும் ஒரு பெண்ணிடம், அதுவும் இளம் பெண்ணிடம், இப்படி உன்னோட இமேஜை கேவலமாக்கிட்டியே? எல்லா இடத்திலும்