
அகஸ்டஸ்
Akastas
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: யூமா. வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419770
Out of StockAdd to Alert List
மற்ற மொழிகளிலுள்ள கதைகளின் சூழல்களையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் உணர்ந்து வாழ்ந்து உருகி எழுதுகிற சில மொழிபெயர்ப்பாளர்கள் உண்டு. அதில் யூமா. வாசுகி மிக முக்கியமானவர்.
ஏனெனில், இவர் எழுதுகிற எழுத்துகளில் நாமும் நம்மையறியாமல் வழுக்கி வழிந்து விடுவதற்கும்ம் அதிலிருந்து மீள்வதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.
இச்சிறுகதை தொகுப்பில் பத்து கதைகள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் உலக பிரசித்தி பெற்ற கதைகள்.
