
ஐங்குறு நூறு
Iyenguru Noor
₹49+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :317
பதிப்பு :1
Published on :1994
ISBN :9788123403571
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Out of StockAdd to Alert List
ஐங்குறுநூறு எட்டுத் தொகை நூல்களுள் மூன்றாவதாகும். இந் நூற்பாக்கள் உடையன. மற்றத்தொகை நூல்களின் பாக்களைக் காட்டிலும் அடிவரையிற் குறைந்த நூறு நூறு பாக்களால் இது ஐந்தினை ஒழுக்கங்களைச் செப்பமுறத் தனித்தனியே சிறப்பிக்கின்றமையின் ஐங்குறுநூறு என்ற பெயர் பெற்றது. அகவற் பாக்களால் ஆனது.
குறுகி அடி அடைய பாட்டுக்களில் சொற்சுவை பொருட்சுவை சிறந்து இயற்கையின் இனிமையும் தமிழ் அருமையும் புலப்பட விளங்குவதைக் காணலாம். ஒவ்வொரு திணையையும் ஒரு பெரும் புலவர் பாடியுள்ளார். ஐங்குறுநூற்றில் வாழ்வியலுக்கும் உலகியலுக்கும் இயைந்த பல நல்ல கருத்துக்களைச் செவ்விதின் காணலாம். அந்தந்த நிலத்திற்குரிய கருப்பொருள்களை அழகுற வருணிப்பதில் இந்நூல் இணையற்றது.
