book

சங்ககாலச் சமுதாயம்

Sangakala Samuthayam

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. சுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :4
Published on :2011
ISBN :9788123401620
குறிச்சொற்கள் :புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

சங்ககாலம் பற்றிய ஆய்வுகளில் க.கைஆசபதி, கா.சிவத்தம்பி,நா. வானமாமலை ஆகியோரின் நூல்களுக்குப்  பிறகு,சங்ககாலச் சமுதாயம் ' ஒரு முக்கியமான நூலாக விளங்குகின்றது. இந்நூல்எ ஏராளமான சாஆன்றுகள் அடிப்படையில் ஒருங்கிணைந்த முறையியலுடன் சங்ககால சமூக அமைப்பு உருவாக்கத்தை எளிமையாகவும்,தெளிவாகவும் எடித்துரைக்கின்றது . மக்களிடையே வழங்கும் வாழ்மொழி வழக்காறுகளும், வழிபாட்டுமுறைகளும் வரலாற்று வரைவிற்கான சான்றுகளாக அமையும் தகுதியுடையன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. வரலாற்றின் மற்றொரு பகுதியை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது