book

சத்திய சோதனை

Sathya Sothanai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :83
பதிப்பு :4
Published on :2002
ISBN :9788123401218
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாடகம், சத்திய சோதனை
Out of Stock
Add to Alert List

புதிது புதிதாக படைப்பவனே கலைஞன். கலைஞன் என்றும் புதிதாகவே இருக்கிறான். டாக்டர் கே.ஏ குணசேகரனின் தன்னானே இசைக்குழு நிகழ்ச்சி நடைபெறாத நகரமே தமிழகத்தில் இல்லை எனலாம். அவரது இசை ஒலி ஊடுருவாத கிராமங்களும் அனேகமாக இருக்க முடியாது. அவர் இப்பொழுது முற்றிலும் வேறுபட்ட 'சத்திய சோதனை' என்ற ஒரு நாடகத்தை கதை வசனம் எழுதி இயக்கிப் படைத்துள்ளார்.